Saturday, June 15, 2013

குட்டிஎலி சசிகுமார் Sorry குட்டிபுலி சசிகுமார்

சசி குமார் பார்த்தாலும் பிடிக்காது பாக்க பாக்கவும் பிடிக்காது. இது விட கொடும அடிக்கடி சன் டிவி இல இவன் ட முச்சதான் போடுரானுகள்.  குட்டி புலி  பார்கவே தொனுத்ல்ல அதுல வேற ஹிட் ஹிட் movie advertisement வேற. அடிக்கடி சன் டிவி இல சசி குமார் காட்டி இன்னும் damage ஆகுது இந்த தாடி(சசி குமார்) வச்ச Old body உடைய சினிமா லைப்.