Thursday, May 23, 2013

ஹாரிஸ் ஜெயராஜ்

ஹாரிஸ் ஜெயராஜ் நல்ல மெலடி சாங் ஆல் எல்லோர் மனதயும்  கவர்ந்தவர். அனால் நொவ் புதுமையாய்  சிந்திக்க தெரிய வில்லய். சொங்க்ஸ் எல்லாம் ஒரே மாதிரி இருக்கு. மின்னலே சொங்க்ஸ் எல்லாம் சுப்பர். அப்ப இருந்த இடுபாடு இப்ப இல்ல என்றுதான் சொல்லணும். கெளதம் மேனன் அண்ட் ஹாரிஸ் ஜெயராஜ் என்ராலே சொங்க்ஸ் எல்லாம் சுப்பர் ஹிட் தான். அப்டி இருத்த இருவரும் இப்போது மனஸ்தாபத்தால் பிரிந்து விடர்ஹல்.

கெளதம் மேனன் ஏர்  ரஹ்மான் உடன் சேர்த்து VTV படம் சூப்பர் ஹிட். கெளதம் மேனனை விட்டு பிரிந்தது ஹாரிஸ் ஜெயராஜ்க்கு கெட்ட காலம் தொடங்கி விட்டது. ஏனென்றால் அவர் உடைய பாடல்கள் ஹிட் ஆகாமல் இருக்கும் நேர்ரத்தில் கெளதம் மேனன்  உடைய பட பாடல்கள் வந்து சூப்பர் ஹிட் ஆகிவிடும் இதனால்  ஹாரிஸ் ஜெயராஜ் உடைய மார்கெட் உயரும்.