சசி குமார் பார்த்தாலும் பிடிக்காது பாக்க பாக்கவும் பிடிக்காது. இது விட கொடும அடிக்கடி சன் டிவி இல இவன் ட முச்சதான் போடுரானுகள். குட்டி புலி பார்கவே தொனுத்ல்ல அதுல வேற ஹிட் ஹிட் movie advertisement வேற. அடிக்கடி சன் டிவி இல சசி குமார் காட்டி இன்னும் damage ஆகுது இந்த தாடி(சசி குமார்) வச்ச Old body உடைய சினிமா லைப்.
Dear friends,I glad to meet u here. Thank you for watching my page. And Communication is a very important in our life.A system of functions making possible the communication between different parties, the carriers of which can be biological, personal, social or technical units. A communication system provides only a channel for mutual information exchange which is not apriori dedicated to certain categories of information only.
Saturday, June 15, 2013
Thursday, May 23, 2013
ஹாரிஸ் ஜெயராஜ்
ஹாரிஸ் ஜெயராஜ் நல்ல மெலடி சாங் ஆல் எல்லோர் மனதயும் கவர்ந்தவர். அனால் நொவ் புதுமையாய் சிந்திக்க தெரிய வில்லய். சொங்க்ஸ் எல்லாம் ஒரே மாதிரி இருக்கு. மின்னலே சொங்க்ஸ் எல்லாம் சுப்பர். அப்ப இருந்த இடுபாடு இப்ப இல்ல என்றுதான் சொல்லணும். கெளதம் மேனன் அண்ட் ஹாரிஸ் ஜெயராஜ் என்ராலே சொங்க்ஸ் எல்லாம் சுப்பர் ஹிட் தான். அப்டி இருத்த இருவரும் இப்போது மனஸ்தாபத்தால் பிரிந்து விடர்ஹல்.
கெளதம் மேனன் ஏர் ரஹ்மான் உடன் சேர்த்து VTV படம் சூப்பர் ஹிட். கெளதம் மேனனை விட்டு பிரிந்தது ஹாரிஸ் ஜெயராஜ்க்கு கெட்ட காலம் தொடங்கி விட்டது. ஏனென்றால் அவர் உடைய பாடல்கள் ஹிட் ஆகாமல் இருக்கும் நேர்ரத்தில் கெளதம் மேனன் உடைய பட பாடல்கள் வந்து சூப்பர் ஹிட் ஆகிவிடும் இதனால் ஹாரிஸ் ஜெயராஜ் உடைய மார்கெட் உயரும்.

Subscribe to:
Posts (Atom)